எஃகுத்துறை அமைச்சகம்
இறக்குமதி காரணமாக விற்கப்படாத எஃகு
Posted On:
13 DEC 2024 4:18PM by PIB Chennai
நாட்டில் எஃகு துறையின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பான முடிவுகள், தொழில்நுட்ப – வர்த்தக பரிசீலனைகள், சந்தை இயக்கவியல் ஆகியவற்றின் அடிப்படையில் எஃகு உற்பத்தி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 6 ஆண்டுகளில் இந்திய எஃகு நிறுவனங்களிடம் உற்பத்தி செயப்பட்ட எஃகு இருப்பு விவரங்கள் வருமாறு:
இதுகுறித்து
|
முடிக்கப்பட்ட எஃகு பங்கு (MnT இல்)
|
31.03.2020
|
13.69
|
31.03.2021
|
8.97
|
31.03.2022
|
7.99
|
31.03.2023
|
10.59
|
31.03.2024
|
14.29
|
30.11.2024*
|
14.23
|
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமிஇந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2084175
----
SV/KPG/DL
(Release ID: 2084337)
Visitor Counter : 20