குடியரசுத் தலைவர் செயலகம்
நாளை பாதுகாவல் பணி மாறுதல் அணிவகுப்பு ரத்து
Posted On:
13 DEC 2024 3:47PM by PIB Chennai
குடியரசுத்தலைவரின் போலோ கண்காட்சிப் போட்டி நாளை (14.12.2024) நடைபெறவுள்ளதால், வழக்கமாக நடைபெறும் பாதுகாவல் பணி மாறுதல் அணிவகுப்பு நாளை நடைபெறாது.
***
VL/PKV/KPG/DL
(Release ID: 2084295)
Visitor Counter : 26