கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நீர்வழிப் பாதைகளை மேம்படுத்த ரூ.6338.15 கோடி

प्रविष्टि तिथि: 06 DEC 2024 4:14PM by PIB Chennai

நடப்பு ஆண்டு உட்பட கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய நீர்வழிப் பாதைகளுக்கான திட்டங்கள், தேசிய நீர்வழிப் பாதைத் திட்டங்களை மேம்படுத்தவும் விரிவாக்கம் செய்வதற்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்காக  மொத்தம்   ரூ.6338.15 கோடி ஒதுக்கப்பட்டு இதுவரை ரூ. 3646.11கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சாத்தியக்கூறு எனக் கண்டறியப்பட்டுள்ள 26 தேசிய நீர்வழிப் பாதைகளின் மேம்பாடு / விரிவாக்கப் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2081503

***

TS/PKV/RR/DL


(रिलीज़ आईडी: 2081846) आगंतुक पटल : 99
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी