எஃகுத்துறை அமைச்சகம்
எஃகு துறையின் செயல்திறன்
Posted On:
06 DEC 2024 6:01PM by PIB Chennai
எஃகு துறை முறைப்படுத்தப்படாத துறையாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எஃகு உற்பத்தி, நுகர்வின் வளர்ச்சிக் குறித்துபின்வரும் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டு
|
கச்சா எஃகு (MnT-யில்)
|
முடிக்கப்பட்ட எஃகு (MnT இல்)
|
உற்பத்தி
|
உற்பத்தி
|
நுகர்வு
|
2019-20
|
109.14
|
102.62
|
100.17
|
2020-21
|
103.54
|
96.20
|
94.89
|
2021-22
|
120.29
|
113.60
|
105.75
|
2022-23
|
127.20
|
123.20
|
119.89
|
2023-24
|
144.30
|
139.15
|
136.29
|
ஏப்ரல்-அக்டோபர் '23
|
82.47
|
79.13
|
76.01
|
ஏப்ரல்-அக்டோபர் '24
|
85.40
|
82.81
|
85.70
|
|
கட்டுமானத் துறை: நெடுஞ்சாலைகள், பாலங்கள், ரயில்வே மற்றும் மெட்ரோ அமைப்புகள் போன்ற பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களின் கட்டுமானத்திற்கு எஃகு ஒரு முக்கியப் பொருளாக உள்ளது. டிஎம்டி பார்கள், ரீபார் மற்றும் வயர் ராடுகள் உள்ளிட்ட எஃகு பொருட்களுக்கான தேவை, பாரத்மாலா மற்றும் சாகர்மாலா போன்ற அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்க நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.
வாகனத் தொழில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், உயர்தர எஃகு தயாரிப்புகளுக்கான தேவை விரிவடைந்துள்ளது.
நாட்டின் ராணுவ திறன்களை வலுப்படுத்த அதிகரித்து வரும் பாதுகாப்பு முதலீடுகளுடன் சிறப்பு, அதிக வலிமை கொண்ட எஃகு கலவைகளின் தேவை அதிகரித்துள்ளது. பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தியில் எஃகின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமிஇத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081577
*****
SV/KPG/DL
(Release ID: 2081748)
Visitor Counter : 17