அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

விஞ்ஞானிகா: அறிவியல் இலக்கியம் மற்றும் தகவல் தொடர்பியல் கொண்டாட்டம் ஐஐஎஸ்எஃப் நிறைவடைந்தது  

Posted On: 04 DEC 2024 10:16AM by PIB Chennai

 

ஐஐஎஸ்எஃப் 2024 எனப்படும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான விஞ்ஞானிகா டிசம்பர் 1-ம் தேதி தொடங்கியது.

சிஎஸ்ஐஆர்-தேசிய அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியும், விக்யானிகாவின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் பரமானந்த பர்மன் அவர்களின் அறிமுக உரையுடன் அமர்வு தொடங்கியது.

விழாவின் முதல் அறிவியல் அமர்வு, "இலக்கியத்துடன் இந்திய அறிவியல் வரலாற்றை வடிவமைத்தல்" என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

இந்திய மொழிகளில் அறிவியலை கற்பது என்ற தலைப்பில் ஒரு குழு விவாதமும் நடைபெற்றது.

விஞ்ஞானிகா: அறிவியல் இலக்கிய விழாவின் இரண்டாம் நாளில் "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அறிவியல் எழுத்துகள்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

விஞ்ஞானிகாவின் நிறைவு அமர்வு கேள்வி பதில் அமர்வுடன் நிறைவடைந்தது.

***

TS/PLM/AG/KV


(Release ID: 2080609) Visitor Counter : 57
Read this release in: Hindi , English , Urdu