எஃகுத்துறை அமைச்சகம்
சிஎஸ்ஆர் கீழ் நிதி ஒதுக்கீடு
Posted On:
03 DEC 2024 5:08PM by PIB Chennai
கடந்த ஆண்டு காலத்தில் பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமையின் கீழ், இந்திய உருக்கு ஆணையத்தின் நிறுவனத்தின் 2019-20 முதல் 2024-25 வரை ரூ 60,724 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மக்களவையில் மத்திய உருக்கு மற்றும் கனரகத் தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080163
***
PKV/DL
(Release ID: 2080375)
Visitor Counter : 26