மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான பரிமாற்ற ஒப்பந்தத்தில் சி-டாக் சென்னை, வயர்லெஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியவை கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 29 NOV 2024 11:35AM by PIB Chennai

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயர்நிலை கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் (C-DAC), அதன் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தில் வயர்லெஸ் டெக்னாலஜிஸ்  நிறுவனத்துடன். 28.11.2024 அன்று கையெழுத்திட்டது.  சி-டாக் சென்னையின் விஞ்ஞானி டாக்டர். டி. எத்திராஜன் மற்றும் வயர்லெஸ் டெக்னாலஜிஸ்  நிறுவனத்தின் ஹர்திக் ராவல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் புதுதில்லியில் கையெழுத்திட்டனர்.

அதிநவீன தொழில்நுட்பங்களை மாற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவுகிறது. இந்தக் கூட்டாண்மையானது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வளர்ப்பதிலும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் பொது-தனியார் ஒத்துழைப்பின் மகத்தான திறனை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078861

***

TS/PKV/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2078993) வருகையாளர் எண்ணிக்கை : 82
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी