பாதுகாப்பு அமைச்சகம்
தொழில்நுட்ப வளர்ச்சி நிதியத் திட்டம்
प्रविष्टि तिथि:
29 NOV 2024 1:10PM by PIB Chennai
தொழில்நுட்ப வளர்ச்சி நிதியத் திட்டத்தின் கீழ் 2023 ஜனவரி முதல் தொழில் துறைக்கான நிதியுதவியாக மொத்தம் ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.43.89 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2022 ஜனவரி முதல் தொழில்நுட்ப வளர்ச்சி நிதியத் திட்டத்தின் கீழ், 16 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் 20 புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.
தற்போது வரை இத்திட்டத்தின் கீழ், 26 தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
----
Release ID: 2078917
TS/LKS/KPG/KR
(रिलीज़ आईडी: 2078979)
आगंतुक पटल : 95