குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி குடியரசுத்தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2024 8:30AM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி இன்று (அக்டோபர் 31, 2024)   குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரது உருவப்படத்திற்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்த புது தில்லியில் உள்ள சர்தார் படேல் சதுக்கத்திற்கும் அவர் சென்றிருந்தார்.

***

SMB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2069895) வருகையாளர் எண்ணிக்கை : 69
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी