குடியரசுத் தலைவர் செயலகம்
கே.ஆர். நாராயணன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்குக் குடியரசுத்தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
27 OCT 2024 12:15PM by PIB Chennai
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில், இன்று (2024 அக்டோபர் 27) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.
*****
PLM/KV
(रिलीज़ आईडी: 2068630)
आगंतुक पटल : 75