பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2024 6:35PM by PIB Chennai

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஸ்கர் சிங் தாமி, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஸ்கர் சிங் தாமி, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்”

 

***

MM/RS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2063264) வருகையாளர் எண்ணிக்கை : 81