சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சட்டமன்றத்துறை சார்பாக சுகாதார பரிசோதனை முகாம்
Posted On:
25 SEP 2024 9:47PM by PIB Chennai
தூய்மையே சேவை இயக்கம், 2024 இன் ஒரு பகுதியாக, ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதுதில்லி சாஸ்திரி பவன் வளாகத்தில் சட்டமன்றத் துறை, சுகாதார பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்தது. இணைச் செயலாளர்/ முதன்மை அதிகாரி திரு ஆர்.கே.பட்நாயக், சட்டமன்றத் துறை மற்றும் சட்ட விவகாரத் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் / துப்புரவு ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், முதன்மை அதிகாரி திரு. ஆர்.கே. பட்நாயக் தூய்மையே சேவை இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
***************
BR/KV
(Release ID: 2058927)
Visitor Counter : 32