தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
'தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய சேவை அங்கீகாரங்களுக்கான கட்டமைப்பு' குறித்த டிராய் பரிந்துரைகளை இறுதி செய்வதில் ஈடுபட்ட டிராய் அதிகாரிகளை டிராய் தலைவர் பாராட்டினார்
प्रविष्टि तिथि:
18 SEP 2024 7:17PM by PIB Chennai
"தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய சேவை அங்கீகாரங்களுக்கான கட்டமைப்பு" குறித்த பரிந்துரைகளைத் தயாரிப்பதில் விரைவாக நிறைவு செய்வதில், முன்மாதிரியான சேவைக்காக டிராய் அதிகாரிகளை டிராய் தலைவர் பாராட்டினார்.
பின்வரும் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர்: திரு எஸ்.பி.சிங், முதன்மை ஆலோசகர்; எஸ்.டி.அப்பாஸ், முதன்மை ஆலோசகர்; மனோஜ், முதன்மை ஆலோசகர்; அகிலேஷ் திரிவேதி, ஆலோசகர்; அப்துல் கயூம், ஆலோசகர்; திரு அமித் சர்மா, ஆலோசகர்; சஞ்சித் கார்க், இணை ஆலோசகர்; சிஷிர் கன்சால், இணை ஆலோசகர்; லெப்டினன்ட் கர்னல் சாந்தனு தாஸ், இணை ஆலோசகர்; லெப்டினன்ட் கர்னல் பிரணவ் மொஹோத்ரா, இணை ஆலோசகர்; லெப்டினன்ட் கர்னல் ரவீந்திர பண்டாரி, இணை ஆலோசகர்; திருமதி ரச்னா மாத்தூர், இணை ஆலோசகர்; மன்மோகன் வியாஸ், இணை ஆலோசகர்; திருமதி சோனியா மதன், துணை ஆலோசகர்; திருமதி மீட்டு குலாட்டி, துணை ஆலோசகர்; திரு ஓமேந்திர குமார் கோவிந்த், மூத்த ஆராய்ச்சி அதிகாரி; ஏ.எல்.ரமேஷ், மூத்த ஆராய்ச்சி அதிகாரி; திருமதி சுபா சின்ஹா, மூத்த ஆராய்ச்சி அதிகாரி; திருமதி அபர்ணா வத்ஸ், மூத்த ஆராய்ச்சி அதிகாரி.
"தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய சேவை அங்கீகாரங்களுக்கான கட்டமைப்பு" குறித்த பரிந்துரைகளை டிராய் இன்று 18.09.2024 தேதியிட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள உரிம கட்டமைப்பை ஒரு புதிய அங்கீகார கட்டமைப்பிற்கு முழுமையாக மறுசீரமைப்பதற்கான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கான மகத்தான பயிற்சி 2024ஜூன்21 தேதியிட்ட தொலைத் தொடர்புத் துறையிடமிருந்து குறிப்பு பெறப்பட்டதன் பேரில் தொடங்கப்பட்டதுடன் 90 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது.
***
(Release ID: 2056261)
MM/AG/KR
(रिलीज़ आईडी: 2056596)
आगंतुक पटल : 71