குடியரசுத் தலைவர் செயலகம்
நாளை காவலர் பணி மாற்று நிகழ்ச்சி ரத்து
Posted On:
13 SEP 2024 8:05PM by PIB Chennai
மோசமான வானிலை காரணமாக, குடியரசுத்தலைவர் மாளிகையில் காவலர் பணி மாற்று நிகழ்ச்சி நாளை (செப்டம்பர் 14, 2024) நடைபெறாது.
***************
BR/KV
(Release ID: 2054894)
Visitor Counter : 45