அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொடைக்கானல் கோபுர சுரங்க தொலைநோக்கி, சூரிய மண்டல ரகசியங்களை விரிவாக ஆய்வு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
22 AUG 2024 2:36PM by PIB Chennai
கொடைக்கானல் கோபுர சுரங்க தொலைநோக்கி அளித்த தரவுகளைப் பயன்படுத்தி சூரியனின் வளி மண்டலத்தில் உள்ள பல்வேறு அடுக்குகளில் மேற்கொண்ட காந்தப்புல ஆய்வு மூலம், சூரியனின் ரகசியங்களைப் பற்றிய விரிவான ஆய்வில் புதிய வழி பிறந்துள்ளது. இந்த காந்தப்புலம் எரிசக்தி மற்றும் நிறையை, உள் அடுக்குகளில் இருந்து வெளிப்புற அடுக்குகளுக்கு மாற்றுவதில் ஒரு ஊடகமாக செயல்படுகிறது. இது சூரியப் புயலின் முக்கிய இயக்கியாகவும் செயல்படுகிறது.
இந்த செயல்முறையின் பின்னணியில் உள்ள இயற்பியல் நுட்பங்களை புரிந்துகொள்ள, சூரிய வளிமண்டலத்தின் பல்வேறு நிலையிலான காந்தப்புல அளவீடுகள் முக்கியமானதாகும். காந்தப்புலத்தின் வலிமை, சூரியன் அதன் முழுமையான துருவப்படுத்தலில் இருக்கும் போது அலைவரிசை எண் அளவீடுகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047648
***
MM/AG/KR
(रिलीज़ आईडी: 2048020)
आगंतुक पटल : 120