புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த கோரிக்கை
प्रविष्टि तिथि:
24 JUL 2024 2:47PM by PIB Chennai
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியை உயர்த்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தொடர்ந்து ஆலோசனைகளைப் பெறுகிறது.
அந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் இத்துறைக்கான இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.
கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
******
(Release ID: 2036290)
PKV/RR
(रिलीज़ आईडी: 2036366)
आगंतुक पटल : 77