குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ராணுவத்தில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கான விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 19 JUL 2024 8:15PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் 2024 ஜூலை 19 அன்று நடைபெற்ற பாதுகாப்புத் துறை விருது வழங்கும் விழா-2024 (கட்டம்-II) நிகழ்ச்சியில்,  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

****

PLM/DL
 


(Release ID: 2034573) Visitor Counter : 56


Read this release in: English , Urdu , Hindi , Marathi