இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

அர்ஜாஸ் ஸ்டீல் மற்றும் அர்ஜாஸ் மாடர்ன் ஸ்டீல் நிறுவனங்களை சந்தூர் மாங்கனீசு & இரும்பு தாதுக்கள் நிறுவனம் மற்றும் பிஏஜி ஹோல்டிங்ஸ் நிறுவனம் கையகப்படுத்தலுக்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 18 JUL 2024 8:01PM by PIB Chennai

அர்ஜாஸ் ஸ்டீல் மற்றும் அர்ஜாஸ் மாடர்ன் ஸ்டீல் நிறுவனங்களை சந்தூர் மாங்கனீசு & இரும்பு தாதுக்கள் நிறுவனம் மற்றும் பிஏஜி ஹோல்டிங்ஸ் நிறுவனம் கையகப்படுத்தலுக்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது

 

முன்மொழியப்பட்ட கருத்துரு அர்ஜாஸ் ஸ்டீல் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமான அர்ஜாஸ் மாடர்ன் ஸ்டீல் நிறுவனம் ஆகியவை கூட்டாக இலக்கு என்று குறிப்பிடப்படுகின்றன சந்தூர் மாங்கனீசு & இரும்பு தாதுக்கள் நிறுவனம், பிஏஜி ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆகியவை வாங்குபவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

 

பட்டியலிடப்பட்ட நிறுவனமான சந்தூர் மாங்கனீசு & இரும்பு தாதுக்கள் நிறுவனம் முதன்மையாக இதில் ஈடுபட்டுள்ளது. எஃகு பொருட்கள், கனரக இங்காட்கள் மற்றும் பில்லெட்டுகள் போன்ற வேறு சில இடைநிலை தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

***

Release ID: 2034120

PKV/RR/KR


(रिलीज़ आईडी: 2034211) आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP