சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் மில்லேனியம் பூங்காவில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடியது
प्रविष्टि तिथि:
21 JUN 2024 6:42PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் தில்லியில் உள்ள மில்லேனியம் பூங்காவில் சர்வதேச யோகா தினத்தை இன்று கொண்டாடியது. மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் ஆகியோர் இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கிரண் ரிஜிஜூ யோகாவின் உலகளாவிய பொருத்தப்பாட்டை சுட்டிக்காட்டியதோடு, இது முழுமையான ஆரோக்கியத்திற்கான கருவி என்றும் அன்றாடப் பயிற்சி ஊக்கம் அளிக்கும் என்றும் கூறினார்.
***
SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2027749)
आगंतुक पटल : 80