குடியரசுத் தலைவர் செயலகம்
காவலர்கள் மாற்றும் விழா நாளை நடைபெறாது
प्रविष्टि तिथि:
24 MAY 2024 7:10PM by PIB Chennai
தில்லியில் பொதுத் தேர்தல் நடைபெறுவதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில் காவலர்கள் மாற்றும் விழா நாளை (25.05.2024) நடைபெறாது.
***
AD/SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2021562)
आगंतुक पटल : 91