குடியரசுத் தலைவர் செயலகம்
திரு ஃபக்ருதீன் அலி அகமதின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் மலர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
13 MAY 2024 11:47AM by PIB Chennai
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ஃபக்ருதீன் அலி அகமதின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (மே 13, 2024), குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவரது உருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினார்.
***

ANU/SRI/BR/KR
(Release ID: 2020408)
(रिलीज़ आईडी: 2020427)
आगंतुक पटल : 129