நிதி அமைச்சகம்
நாணய மாற்று வீத அறிவிப்பு எண் 30/2024- சுங்கம் (என்.டி.)
Posted On:
02 MAY 2024 5:13PM by PIB Chennai
சுங்கச் சட்டம், 1962-ன் பிரிவு 14-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தியும், 2024 ஏப்ரல் 18 தேதியிட்ட அறிவிக்கை எண் 30/2024-சுங்கம் (என்.டி.)-ன்படியும் அந்நிய செலாவணி மாற்று விகிதத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தீர்மானித்துள்ளன. 2024 மே 3 முதல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்கள் தொடர்பான நோக்கத்திற்காக, இந்தச் செலாவணி மாற்று விகிதம் நடைமுறைக்கு வரும்.
பட்டியல் -1
வரிசை எண்
|
அந்நிய செலாவணி
|
அந்நிய செலாவணி ஒரு அலகுக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு
|
-
|
(2)
|
(3)
|
|
|
(a)
|
(b)
|
|
|
(இறக்குமதி பொருட்களுக்கு )
|
(ஏற்றுமதி பொருட்களுக்கு)
|
1.
|
ஆஸ்திரேலிய டாலர்
|
55.70
|
53.30
|
2.
|
பஹ்ரைன் தினார்
|
236.90
|
208.95
|
3.
|
கனடா டாலர்
|
61.80
|
59.85
|
4.
|
சீன யுவான்
|
11.75
|
11.35
|
5.
|
டேனிஷ் .க்ரோனர்
|
12.15
|
11.80
|
6.
|
யூரோ
|
91.00
|
87.90
|
7.
|
ஹாங்காங் டாலர்
|
10.85
|
10.55
|
8.
|
குவைத் தினார்
|
279.75
|
262.40
|
9.
|
நியூசிலாந்து டாலர்
|
50.60
|
48.30
|
10.
|
நார்வே க்ரோனர்
|
7.65
|
7.45
|
11.
|
பவுண்ட் ஸ்டெர்லிங்
|
106.35
|
102.90
|
12.
|
கத்தார் ரியால்
|
23.65
|
22.25
|
13.
|
சவுதி அரேபியன் ரியால்
|
22.80
|
21.65
|
14.
|
சிங்கப்பூர் டாலர்
|
62.40
|
60.40
|
15.
|
தென்னாப்பிரிக்க ராண்ட்
|
4.65
|
4.35
|
16.
|
ஸ்வீடன் க்ரோனர்
|
7.75
|
7.55
|
17.
|
சுவிட்சர்லாந்து ஃப்ராங்க்
|
92.75
|
89.35
|
18.
|
துருக்கி லிரா
|
2.65
|
2.50
|
19.
|
யுஏஇ திர்ஹாம்
|
23.45
|
22.05
|
20.
|
அமெரிக்க டாலர்
|
84.35
|
82.60
|
பட்டியல் -2
வரிசை எண்.
|
அந்நிய செலாவணி
|
அந்நிய செலாவணியின் 100 அலகுகளுக்கு ஈடான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு
|
-
|
(2)
|
(3)
|
|
|
(a)
|
(b)
|
|
|
(இறக்குமதி பொருட்களுக்கு)
|
(ஏற்றுமதி பொருட்களுக்கு)
|
1.
|
ஜப்பான் யென்
|
54.30
|
52.70
|
2.
|
கொரியா வான்
|
6.25
|
5.90
|
****
AD/SMB/RS/DL
(Release ID: 2019484)
Visitor Counter : 129