நிதி அமைச்சகம்
துறைமுகங்கள் துறையில் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு செயல்பாடு குறித்த பயிலரங்கை நிதித் துறை ஏற்பாடு செய்து நடத்தியது
प्रविष्टि तिथि:
16 MAR 2024 7:47PM by PIB Chennai
நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் (DEA) உள்கட்டமைப்பு நிதிச் செயலகம் (IFS), 2024 மார்ச்14 மற்றும் 15 தேதிகளில் புதுதில்லியில் நேரடி மற்றும் காணொலி முறையில் இரண்டு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்தது.
துறைமுகத் துறையில் அரசு-தனியார் பங்களிப்புத் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து துறைமுகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது. இந்த பயிலரங்கில் மத்திய, மாநில அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், முக்கிய துறைமுக அதிகாரிகள் என 45-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2015242
***
ANU/AD/PLM/DL
(रिलीज़ आईडी: 2015258)
आगंतुक पटल : 110