நிதி அமைச்சகம்
சமையல் எண்ணெய், பித்தளை கழிவு, பாக்கு, தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான கட்டண மதிப்பை நிர்ணயிப்பது தொடர்பான அறிவிப்பு
Posted On:
15 MAR 2024 4:18PM by PIB Chennai
சுங்கச் சட்டம், 1962 (1962 இன் 52) இன் பிரிவு 14 இன் துணைப் பிரிவு (2)-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், அவ்வாறு செய்வது அவசியமானது மற்றும் உகந்தது என்று திருப்தி அடைந்துள்ளது. இதன்மூலம் நிதி அமைச்சகத்தில் (வருவாய் துறை) இந்திய அரசின் அறிவிப்பில் சில திருத்தங்களைச் செய்துள்ளது. இந்த அறிவிப்பு 2024 மார்ச் 16-ம் தேதி முதல் (நாளை) நடைமுறைக்கு வரும்.
***
PKV/KPG/KRS
(Release ID: 2015056)
Visitor Counter : 99