குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத்தலைவர் 2024, மார்ச் 7 அன்று சண்டிகர் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2024 3:26PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்  2024, மார்ச் 7 அன்று சண்டிகரில் பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு தமது ஒரு நாள் பயணத்தின் போது திரு தன்கர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 71-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.

***

PKV/IR/RS/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2011602) வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi