மத்திய பணியாளர் தேர்வாணையம்

2024 ஜனவரியில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது

Posted On: 28 FEB 2024 11:49AM by PIB Chennai

2024 ஜனவரி மாதத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தனியே அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த  ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2009676

***

ANU/PKV/BR/KRS



(Release ID: 2009732) Visitor Counter : 83