மத்திய பணியாளர் தேர்வாணையம்
2023 டிசம்பரில் யுபிஎஸ்சி இறுதி செய்த பணிநியமன முடிவுகள்
प्रविष्टि तिथि:
30 JAN 2024 1:45PM by PIB Chennai
2023 டிசம்பர் மாதத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ / பதவி நியமிக்க பரிந்துரைக்கவோ முடியவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2000555
***
(Release ID: 2000555)
ANU/SMB/BS/KPG/KRS
(रिलीज़ आईडी: 2000647)
आगंतुक पटल : 130