பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 JAN 2024 9:34AM by PIB Chennai

மாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"மாக் பிஹு நல்வாழ்த்துகள்."  

*****

ANU/SMB/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1996140) வருகையாளர் எண்ணிக்கை : 113