பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் உத்தராயண வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 JAN 2024 11:01AM by PIB Chennai

உத்தராயணத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"உத்தராயண நாளில் வாழ்த்துகள்."

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1995975) வருகையாளர் எண்ணிக்கை : 135