தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொபைல் கட்டமைப்பின் தரத்தை மதிப்பிட 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது

Posted On: 11 JAN 2024 3:30PM by PIB Chennai

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் உதவியுடன், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 20 நகரங்கள், அவற்றின் சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகளில் குரல், தரவு சேவைகளுக்கு தொலைத்தொடர்பு சேவை மொபைல் கட்டமைப்பின் தரத்தை மதிப்பிட சோதனைகளை நடத்தியது.

1. வேலூர் - தமிழ்நாடு

2. கடப்பா - ஆந்திரப் பிரதேசம்

3. பெர்ஹாம்பூர் - ஒடிசா

4. திருவனந்தபுரம் - கேரளா

5. ராய்காட் - மகாராஷ்டிரா

6. பெங்களூரு -  கர்நாடகா

7. பாகல்பூர்-முங்கேர் - பீகார்

8. திப்ருகார் - சிவசாகர் - தின்சுகியா அசாம்

9. கலிம்போங்-ஜல்பைகுரி-அலிபுர்த்வார் மேற்கு வங்கம்

10. பாட்னா – முசாபர்பூர் - மோதிஹரி பீகார்

11. அஜ்மீர் - புஷ்கர் ராஜஸ்தான்

12. கர்னல் - ஹரியானா

13. மோகா - பஞ்சாப்

14. கோர்பா - மத்தியப் பிரதேசம்

15. சாகர் - மத்திய பிரதேசம்

16. ஜெய்ப்பூர் - புஷ்கர் நெடுஞ்சாலை ராஜஸ்தான்

17. பானிபட் - அம்பாலா நெடுஞ்சாலை ஹரியானா

18. ஜலந்தர் - மோகா நெடுஞ்சாலை பஞ்சாப்

19. சாகர் - லக்நாடன் நெடுஞ்சாலை மத்தியப் பிரதேசம்

20. கோர்பா - ராய்ப்பூர் நெடுஞ்சாலை மத்திய பிரதேசம்

முழுமையான அறிக்கை www.analytics.trai.gov.in என்ற டிராய் இணையதளத்தில் கிடைக்கும்.

---

ANU/PKV/IR/KPG/KV


(Release ID: 1995182) Visitor Counter : 120


Read this release in: English , Urdu , Hindi