வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த இங்கிலாந்து-இந்தியா 13-வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பற்றிய கூட்டறிக்கை
प्रविष्टि तिथि:
18 DEC 2023 4:00PM by PIB Chennai
இங்கிலாந்து-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பதின்மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைகள் 2023 செப்டம்பர் 18 முதல் டிசம்பர் 15 வரை நடைபெற்றன .
இந்தச் சுற்றில் லண்டன் மற்றும் தில்லியில் நேரடியான அமர்வுகள் மற்றும் மெய்நிகர் பேச்சுவார்த்தைகள் ஆகியவை நடைபெற்றன. 12-வது சுற்றினைப் போலவே, இந்தப் பேச்சுவார்த்தைகளும் சரக்குகள், சேவைகள், முதலீடு உள்ளிட்ட சிக்கலான பிரச்சனைகளில் கவனம்செலுத்தின.
இங்கிலாந்தும், இந்தியாவும் ஒரு விரிவான மற்றும் லட்சியம் மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும். பதினான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை 2024 ஜனவரியில் நடைபெறும்
***
(Release ID: 1987718)
ANU/SMB/PKV/AG/KRS
(रिलीज़ आईडी: 1987848)
आगंतुक पटल : 138