குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாளை 'காவலர் பணிமாறும்' நிகழ்ச்சி இல்லை

Posted On: 24 NOV 2023 5:06PM by PIB Chennai

குடியரசுத் தலைவரின் போலோ கோப்பை கண்காட்சிப் போட்டியை ஏற்பாடு செய்வதில் குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் படை ஈடுபட இருப்பதன் காரணமாக நாளை (நவம்பர் 25, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் காவலர் பணிமாறும் நிகழ்ச்சி நடைபெறாது .

 

***

ANU/SMB/PKV/RR/KPG


(Release ID: 1979514)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi