குடியரசுத் தலைவர் செயலகம்
காவலர்கள் மாறும் நிகழ்வு நவ.11, 18ல் நவம்பர் 11, 18-ல் நடைபெறாது
Posted On:
10 NOV 2023 6:28PM by PIB Chennai
குடியரசுத்தலைவரின் மெய்க்காப்பாளர்களின் 250ஆண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் காரணமாக 2023, நவம்பர் 11, 18 ஆகிய தேதிகளில் குடியரசுத்தலைவர் மாளிகையில் காவலர் மாற்றும் விழா நடைபெறாது.
***
(Release ID: 1976235)
ANU/SMB/BS/RS/KRS
(Release ID: 1976247)
Visitor Counter : 117