குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் மாளிகையில் காவலர்கள் இடமாற்ற நிகழ்வு நாளை இடம்பெறாது
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2023 5:34PM by PIB Chennai
ஜி20 உச்சிமாநாடு காரணமாக குடியரசுத்தலைவர் மாளிகையில் காவலர்கள் இடமாற்ற நிகழ்வு நாளை (செப்டம்பர் 09,2023) இடம்பெறாது.
***
AD/SMB/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1955626)
வருகையாளர் எண்ணிக்கை : 304