சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நீதிபதிகள் நியமனம்
Posted On:
02 SEP 2023 7:46PM by PIB Chennai
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர், 02.09.2023 தேதியிட்ட அறிவிக்கைகளின் மூலம், பின் வருபவர்களை உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் / கூடுதல் நீதிபதிகளாக நியமித்துள்ளார்.
• வழக்கறிஞர் திரு சிபோ சங்கர் மிஸ்ரா, ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
• ஜேஓ (Judicial Officer) திரு ஆனந்த சந்திர பெஹெரா, ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்
• ஜேஓ (Judicial Officer) திரு புடி ஹபுங், குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்
• கேரள உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி சுதா, கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
Release ID: 1954405
***
SM/PLM/KRS
(Release ID: 1954419)
Visitor Counter : 132