பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மொஹாலியில் 'ஊட்டச்சத்து கல்வி ' குறித்த மாநில அளவிலான முதுகலை பயிற்சி (எஸ்.எல்.எம்.டி) திட்டத்தை என்.ஐ.பி.சி.சி.டி ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 14 AUG 2023 7:42PM by PIB Chennai

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பொது மக்கள் ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (என்ஐபிசிசிடி)2023 ஆகஸ்ட் 7 மற்றும் 8 தேதிகளில் மொகாலியில் உள்ள என்ஐபிசிசிடி பிராந்திய மையத்தில் பஞ்சாப் மாநிலத்திற்கான 'ஊட்டச்சத்து கல்வி ' குறித்த இரண்டு நாள் மாநில அளவிலான முதுகலை பயிற்சி (எஸ்.எல்.எம்.டி) நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 29 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

***

ANU/SM/PKV/KRS



(Release ID: 1948743) Visitor Counter : 107


Read this release in: English , Urdu , Hindi