நிலக்கரி அமைச்சகம்
சத்தீஸ்கரின் ஒரு நிலக்கரி சுரங்கம் வர்த்தக ஏலத்தின் 7 வது சுற்றில் ஏலம் விடப்பட்டது
Posted On:
03 AUG 2023 6:26PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகம் 2023 மார்ச் 29 அன்று 7 வது சுற்று மற்றும் 6 வது சுற்றின் இரண்டாவது முயற்சியின் கீழ் வணிக நிலக்கரி சுரங்கங்க ஏலத்தை நடத்தியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், 01.08.2023 முதல் ஆறு சுரங்கங்களுக்கான மின் ஏலங்கள் தொடங்கப்பட்டன.
மின் ஏலத்தின் 3-வது நாளில், ஒரு எம்.எம்.டி.ஆர் நிலக்கரி சுரங்கம் ஏலத்திற்கு விடப்பட்டது. நிலக்கரி சுரங்கத்தின் விவரம் வருமாறு:-
• இந்த நிலக்கரி சுரங்கம் பகுதி அளவு பயன்படுத்தப்பட்டது
• இந்த நிலக்கரி சுரங்கத்தின் மொத்த புவிவள இருப்பு 90 மில்லியன் டன் ஆகும் .
*****
(Release ID: 1945644)
Visitor Counter : 143