சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓபிசி ஆணையத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கிய பின்னர் நியமனங்கள்

Posted On: 26 JUL 2023 4:26PM by PIB Chennai

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் (என்.சி.பி.சி) தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (என்.பி.சி.எஃப்.டி.சி) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சம் வரை உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) பாரம்பரிய தொழில்கள் மற்றும் விவசாய பண்ணைகள் உள்ளிட்ட வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது.

வரிசை எண்.

திட்டங்களின் பெயர்

பயனாளிக்கு கடன் வரம்பு

நிதி முறை

வட்டி வீதம்

perஆண்டு

திரும்ப செலுத்தும் காலம்

{ஆறு மாத காலம் உட்பட}

1.

காலமுறை கடன்

 

என்.பி.சி.எஃப்.டி

எஸ்.சி.ஏ/

Benef.

எஸ்சிஏக்கள் / வங்கி

Benef.

8 ஆண்டுகள்

(அ)

பொதுக் கடன்

திட்டம்

ரூ. 15.00 லட்சம்

85%

15%

ரூ. 6 லட்சம் வரை

3%

6%

ரூ.10.00 இலட்சம் வரை ரூ.10.00 இலட்சம் வரை

4%

7%

ரூ.10 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை

5%

8°o

(ஆ)

கல்விக் கடன்

i)lஇந்தியாவில்

ரூ. 15.00 இலட்சம்

90%

10%

1%

4%*

அடுத்த 5 ஆண்டுகள்

ii)வெளிநாட்டில்

ரூ. 20.00 இலட்சம்

*%

15

%

4%*

(°)

புதிய ஸ்வாமிம் திட்டம்

(பெண்களுக்கு)

Ss.2.00 இலட்சம்

95%

05%

2%

5%

8 ஆண்டுகள்

z.

நுண் நிதி

           

(அ)

நுண் நிதி

திட்டம்

ரூ.1.25 லட்சம்"

90%

i0%

ஓ/ஓ

4 ஆண்டுகள்

(ஆ)

 

பெண்களுக்கான திட்டம்

ரூ.25 லட்சம்*

95%

05%

1%

4%

4 ஆண்டுகள்

(இ)

தனிநபர் சிறிய கடன்

ரூ.1. 25 லட்சம்

88%

15%

3%

6°/o

4 ஆண்டுகள்


(Release ID: 1943053)
Read this release in: English , Urdu