வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஜூன் மாதத்திற்கான மொத்தவிலை குறியீடு -4.12 %ஆக இருந்தது
Posted On:
14 JUL 2023 12:02PM by PIB Chennai
அகில இந்திய மொத்த விலை குறியீட்டு எண்ணின் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் ஜூன் மாதத்தில் (-) 4.12%ஆக இருந்தது. இது மே மாதத்தில் (-)3.48 %ஆக பதிவானது.
கனிம எண்ணெய்கள், உணவுப்பொருட்கள், அடிப்படை உலோகங்கள், கச்சாப் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் பண வீக்க விகிதம் ஜூன் மாதத்தில் குறைந்து காணப்பட்டது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அனைத்துப்பொருட்களின் விலை குறியீடு தொடர்ந்து குறைந்து வந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1939393
***
LK/PKV/RS/AG
(Release ID: 1939431)
Visitor Counter : 116