விவசாயத்துறை அமைச்சகம்
கரீஃப் பருவப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவின் முன்னேற்றம்
Posted On:
30 JUN 2023 3:20PM by PIB Chennai
ஜூன் 30-ந் தேதி நிலவரப்படி கரீஃப் பருவப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பு குறித்த விவரங்களை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது. இதுவரை 203.18 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 202.33 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்தது.
|
பரப்பு லட்சம் ஹெக்டேரில்
|
|
|
வ.எண்
|
பயிர்
|
விதைக்கப்பட்ட பரப்பளவு
|
நடப்பாண்டு 2023
|
கடந்த ஆண்டு 2022
|
1
|
அரிசி
|
26.55
|
36.05
|
2
|
பருப்பு வகைகள்
|
18.15
|
18.51
|
a
|
மைசூர் பருப்பு
|
1.11
|
5.40
|
b
|
உளுந்து
|
1.72
|
1.61
|
c
|
பாசிப்பருப்பு
|
11.23
|
8.73
|
d
|
தட்டைப்பயறு
|
0.09
|
0.09
|
e
|
இதர பருப்பு வகைகள்
|
4.00
|
2.67
|
3
|
ஸ்ரீ அன்னா எனப்படும் ஊட்டச்சத்து தானியங்கள்
|
36.23
|
22.41
|
a
|
கம்பு
|
0.98
|
0.94
|
b
|
சோளம்
|
25.67
|
9.25
|
c
|
கேழ்வரகு
|
0.88
|
0.90
|
d
|
சிறுதானியங்கள்
|
0.61
|
0.63
|
e
|
மக்காசோளம்
|
8.10
|
10.70
|
4
|
எண்ணெய் வித்துக்கள்
|
21.55
|
18.81
|
a
|
நிலக்கடலை
|
15.77
|
11.74
|
b
|
சோயாபீன்ஸ்
|
4.61
|
5.57
|
c
|
சூரியகாந்தி
|
0.26
|
0.76
|
d
|
எள்
|
0.80
|
0.69
|
e
|
நைஜர்
|
0.00
|
0.00
|
f
|
ஆமணக்கு
|
0.07
|
0.03
|
g
|
இதர எண்ணெய் வித்துக்கள்
|
0.03
|
0.03
|
5
|
கரும்பு
|
54.40
|
52.92
|
6
|
சணல்&புளிச்சக்கீரை
|
5.81
|
6.59
|
7
|
பருத்தி
|
40.49
|
47.04
|
மொத்தம்
|
203.18
|
202.33
|
***
(Release ID: 1936377)
AP/PKV/RR/KRS
(Release ID: 1936389)
Visitor Counter : 221