மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமித் அக்ரவால் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
20 JUN 2023 6:43PM by PIB Chennai
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமித் அக்ரவால் பொறுப்பேற்றார். இவர் 1993-ம் ஆண்டின் சத்திஷ்கர் ஐஏஎஸ் தொகுப்பைச் சேர்ந்த அதிகாரி ஆவார்.
கான்பூர் ஐஐடியில் பட்டம் பெற்ற இவர், மத்திய அரசிலும், சத்திஷ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளிலும் பல முக்கியமான பொறுப்புகளை வகித்தவர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன் இவர், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பதவி வகித்தார்.
***
SM/SMB/RJ/KRS
(रिलीज़ आईडी: 1933770)
आगंतुक पटल : 249