பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக சேவையில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பெண்களை, சிஐஐ வருடாந்திர மாநாடு 2023-ல் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிர்தி ஸூபின் இரானி பாராட்டினார்

प्रविष्टि तिथि: 25 MAY 2023 4:33PM by PIB Chennai

சமூக சேவையில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பெண்களை நேற்று நடைபெற்ற சிஐஐ வருடாந்திர மாநாடு 2023-ல்  மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிர்தி ஸூபின் இரானி பாராட்டினார்.

சுகாதார கவனிப்பு, கல்வி, தொழில் முயற்சி போன்ற துறைகளில் அதிகளவில் பங்களிப்பு செய்த இவர்கள், மாற்றங்களை உருவாக்குவோர், அடித்தள நிலையின் தலைவர்கள் என்று திருமதி ஸ்மிர்தி ஸூபின் இரானி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

******

AD/SMB/AG/KPG


(रिलीज़ आईडी: 1927290) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी