குடியரசுத் தலைவர் செயலகம்
ஃபக்ருதீன் அலி அகமதுவின் பிறந்தநாளில் அவருக்கு குடியரசுத்தலைவர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2023 12:00PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ஃபக்ருதீன் அலி அகமதுவின் பிறந்தநாளான இன்று, குடியரசுத்தலைவர் மாளிகையில், அவருக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
***
AD/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1923893)
வருகையாளர் எண்ணிக்கை : 194