மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணி (I)-2023-க்கான எழுத்து தேர்வின் முடிவு

प्रविष्टि तिथि: 04 MAY 2023 4:39PM by PIB Chennai

மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணி (I)-2023 தேர்வு முடிவு ஏப்ரல் 16, 2023 அன்று அறிவிக்கப்பட்ட படி, 6,518 மாணவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பணி தேர்வு வாரியம் நடத்தும் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்காக அவர்களுடைய தேர்வு எண் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரளாவில் எழிமளாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமி, ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை அகாடமி, சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி ஆகிய பயிற்சி வகுப்பில் சேர்வார்கள்.

தேர்வுக்கான நிபந்தனைகளின் படி தேர்வர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

***

AD/IR/RJ/KPG


(रिलीज़ आईडी: 1922000) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu