பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஊடகத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மனதின் குரலின் 100-வது அத்தியாயம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAY 2023 12:48PM by PIB Chennai

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஊடகத்தில் வெளியாகியுள்ள முக்கிய பதிவுகளை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது.

***

AD/BR/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1921103) வருகையாளர் எண்ணிக்கை : 199