மத்திய பணியாளர் தேர்வாணையம்

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டன

Posted On: 06 APR 2023 11:59AM by PIB Chennai

மத்திய குடிமைப் பணி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறுதி  செய்யப்பட்டுள்ளன. இதில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் முடிவுகள் தனித்தனியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                     -----
AD/ES/MA/KPG



(Release ID: 1914207) Visitor Counter : 122