சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை விமான நிலைய சுங்கத்துறை வனவிலங்குகளை பறிமுதல் செய்தது

प्रविष्टि तिथि: 22 MAR 2023 9:53AM by PIB Chennai

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் கோலாலம்பூரிலிருந்து 19.03.2023 அன்று சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு ஆண் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர்.   அப்போது, அவர்கள் பையில் மறைத்து வைத்திருந்த 4 அரியவகை குரங்குகளைப் பறிமுதல் செய்தனர்.  பின்னர் அப்பயணி கைது செய்யப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் திரு மேத்யு ஜாலி தெரிவித்தார்.

***

SM/GS/RJ/KRS


(रिलीज़ आईडी: 1909352) आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English