சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பத்திரிக்கை அறிவிக்கை
Posted On:
15 MAR 2023 10:35PM by PIB Chennai
இந்திய அரசியல் சாசணத்தின் 217வது பிரிவு (1) அளித்துள்ள அதிகாரத்தின் படி குடியரசுத் தலைவர், திருமிகு. சூசன் வாலன்டினே பின்டோ, திரு. ஹஸ்முக்பாய் தல்சுக்பாய் சுதர், திரு. ஜிதேந்திர சம்பக்கலால் தோஷி, திரு. மங்கேஷ் ராமச்சந்திர மெங்தே, திரு. திவ்யேஷ்குமார் அம்ருத்லால் ஜோஷி ஆகியோரை குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமித்துள்ளார். இவர்கள் பதவி பொறுப்பேற்கும் நாளிலிருந்து பணி மூப்புக் கணக்கிடப்படும்.
***
SRI/PKV/SG/GK
(Release ID: 1907465)
Visitor Counter : 29