குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் நாளை அமிர்தசரஸ் பயணம்
प्रविष्टि तिथि:
08 MAR 2023 6:48PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பஞ்சாபில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில், ஜாலியன் வாலாபாக், துர்கைனா கோயில், பகவான் வால்மீகி ராம் திரத் சீதல் கோயில் ஆகிவற்றிற்கு குடியரசுத் தலைவர் செல்கிறார்.
***
AP/ES/SG/RJ
(रिलीज़ आईडी: 1905154)
आगंतुक पटल : 178