தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழில்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் குறியீட்டு எண் (2016=100) – ஜனவரி, 2023
प्रविष्टि तिथि:
01 MAR 2023 10:05AM by PIB Chennai
தொழில்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் குறியீட்டு எண் (2016=100) – ஜனவரி, 2023 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொடர்புடைய அலுவலகமான தொழிலாளர் பிரிவு, தொழில்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் குறியீட்டு எண்ணை மாதந்தோறும் கணக்கிட்டு வருகிறது. அதாவது நம்நாட்டின் தொழில்துறையில் முக்கியத்துவம் பெற்ற 88 மையங்களின் கீழ் பரவலாக்கப்பட்டிருக்கும் 317 சந்தைகளில் இருந்து சில்லரை விற்பனை விலைகள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் இந்த கணக்கீட்டு முறை நடைபெறுகிறது.
***
AP/GS/AG/RR
(रिलीज़ आईडी: 1903306)
आगंतुक पटल : 272